பிரதேச தொழில் கல்விச்சந்தை மற்றும் தொழில் சந்தை வழிகாட்டல் -2025
மண்முனை மேற்கு பிரதேச செயலகமும் மனித வலுவேலை வாய்ப்பு திணைக்களமும் இணைந்து நடாத்திய பிரதேச தொழில் கல்விச்சந்தை மற்றும் தொழில் சந்தை எனும் தொணிப்பொருளிலான வழிகாட்டல் கண்காட்சி பிரதேச செயலாளர் ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் கேட்போர் கூடத்தில் 11.02.2025 இடம் பெற்றது .



இந்நிகழ்வில் மனிதவலு வேலை வாய்ப்பு திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும் தொழில் கல்வி வழங்கும் நிறுவனங்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
















