மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் அறநெறிப் பாடசாலைகளுக்கான நூற்தொகுதிகள் வழங்கும் நிகழ்வானது 21.05.2025, பிரதேச செயலாளர் ந. சத்தியானந்தி அவர்களின் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது .



இந்நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் பதிவு செய்யப்பட்ட அறநெறிப் பாடசாலைகளுக்கான நூற் தொகுதிகள் பிரதேச செயலாளர் ,அவர்களினால் அறநெறிப் பாடசாலைகளின் ஆசிரியர்களிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

















