மண்முனைமேற்கு பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளராகக் கடமையாற்றி பிரதேச செயலாளராக பதவியுயர்வு பெற்று கோமரங்கடவெல பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் திரு.சோமசுந்தரம் யோகராசா ஐயா அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு 13.08.2025 அன்று மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திருமதி.சத்தியானந்தி நமசிவாயம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் கணக்காளர், கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஆகியோரின் பங்குபற்றலுடனும் பிரதேச செயலக ஏனைய உத்தியோகத்தர்கள் என அனைவரும் கலந்து கொள்ள சிறப்பாக நடைபெற்றது.
















