"பெண்களின் தலைமைத்துவம் செழிப்பான தேசத்தின் பெருமை” எனும் உன்னதமான தொனிப்பொருளை முன்னிறுத்தி சர்வதேச மகளிர் தின நிகழ்வு 10.03.2026 மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

FB IMG 1773200517510

20260311 091821

FB IMG 1773200540916

20260311 091857

பெண்களின் தலைமைத்துவத்தை வலுப்படுத்தி, சமூக முன்னேற்றத்தில் பெண்களின் பங்களிப்பை உயர்த்தும் நோக்கில் இந்நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டது.

நிகழ்வில் பெண்களின் சமூக, பொருளாதார மற்றும் நிர்வாகத் தலைமைத்துவத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உரைகள், கலந்துரையாடல்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

20260311 091929

20260311 091948

FB IMG 1773200547261

இந்த நிகழ்வில் சமூக சேவை உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், கலாசார உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

20260311 092017

FB IMG 1773200544018

FB IMG 1773200580131

Scroll To Top