மின்சாரமும் எரிபொருளும் என்பது நம் நாட்டின் முக்கியமான வளங்கள். அவற்றை சிக்கனமாகவும் பொறுப்புடன் பயன்படுத்துவது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.

- தேவையில்லாத மின்சார சாதனங்களை அணைப்போம்
- இயற்கை ஒளி மற்றும் காற்றை அதிகமாக பயன்படுத்துவோம்
- பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துவோம்
- தேவையற்ற பயணங்களை குறைப்போம்
- எரிபொருள் சிக்கன முறைகளை கடைப்பிடிப்போம்













