மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் 18.02.2025 அன்று மகிழ்ச்சியான கிராமம் செயற்திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள குழுக்களின் பிரதிநிதிகளுக்கும், கிராம மட்ட கள பணியாளர்களுக்குமான TOT Program பிரதேச செயலாளர் ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் இடம் பெற்றது .

FB IMG 1739936377027

FB IMG 1739936379779

இதில் தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள குழுக்களின் பிரதிநிதிகளுக்கும், கிராம மட்ட கள பணியாளர்களுக்கும் மகிழ்ச்சியான கிராமம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது போன்ற விடயங்கள் பயிற்சியளிக்கப்பட்டது.

FB IMG 1739936382332

FB IMG 1739936384958

இந்நிகழ்வில் சுகாதார வைத்திய அதிகாரி , சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர்கள்  மற்றும்  பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

FB IMG 1739936387383

FB IMG 1739936389687

Scroll To Top