மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில்  மகளிர் தின விழா - 2025


"எதிர்காலத்தை கட்டியெழுப்ப வலிமையான பெண் தான் வழிகாட்டி"  என்ற தொனிப் பொருளின் கீழ் சர்வதேச மகளிர் தினம் மண்முனை மேற்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் 14.03.2025 பிரதேச செயலாளர் ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் இடம் பெற்றது .

FB IMG 1742182195423

FB IMG 1742182198474

 இறைவணக்கம் மற்றும் வரவேற்புரை , தலைமையுரை என்பவற்றுடன் நிகழ்வு ஆரம்பமானது .

FB IMG 1742182208399

FB IMG 1742182204334


மாணவர்களின் நடனங்கள், நாடகம்,  வில்லுப்பாட்டு போன்ற கலை நிகழ்வுகள் என்பன மகளிர் தினத்தை அலங்கரித்தன .

FB IMG 1742182210631

FB IMG 1742182191802

சிறந்த பெண் தொழில் முயற்சியாளர்களை கௌரவிப்பும் , சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றவர்களுக்கு கௌரவிப்பும் இடம் பெற்றது .

FB IMG 1742182189145

FB IMG 1742182186056

இந்நிகழ்வில் அதிதிகளும் மகளிர் சங்க மற்றும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் , பொதுமக்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Scroll To Top