மண்முனை மேற்கு பிரதேச செயலக அலுவலக உத்தியோகத்தர்களுக்கான 5நாள் கணனி பயிற்சி நெறியானது VCOT, VTC கற்கை நிறுவனத்தின் அனுசரனையுடன் பிரதேச செயலாளர் ந.சத்தியானந்தி அவர்களின் வேண்டுகோளின் பேரில் VCOT கற்கை நிறுவனத்தில் இடம் பெற்றது .




இந்நிகழ்வின் இறுதி நாளான 16.05.2025, கலந்து கொண்ட உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
















