மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் விவசாயக்குழுக்கூட்டம் 19.06.2025 கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது .

FB IMG 1750649479967
இக் கூட்டத்தில் விவசாய செய்கை தொடர்பான முன்னேற்பாடுகள் , திட்டங்கள்  என்பன கலந்தாலோசிக்கப்பட்டன. 

FB IMG 1750649477778
இக்கலந்துரையாடலில் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் ,கமநல சேவை  நிலைய உத்தியோத்தர்கள் ,பொலிஸ் உத்தியோகத்தர்கள் , கமநல அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

FB IMG 1750649482417

Scroll To Top