மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கிடையிலான எல்லே விளையாட்டு சுற்றுப் போட்டி.


இப்போட்டித் தொடரின் முதலாவது சுற்றுப்போட்டி புதுமண்டபத்தடி பொது மைதானத்தில் பிரதேச செயலாளர் ந.சத்தியானந்தி அவர்களினால் 20.06.2025 அன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது.















