எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...

தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.

தொடர்புகளுக்கு

குடியுரிமை சாசனம்

செய்தி மற்றும் நிகழ்வுகள்

07
செப்2026
ஆயித்தியமலை புனித சதாசகாய மாதா திருத்தலத்தின்72வது வருட நிறைவு பாதயாத்திரை

ஆயித்தியமலை புனித சதாசகாய மாதா திருத்தலத்தின்72வது வருட நிறைவு பாதயாத்திரை

ஆயித்தியமலை புனித சதாசகாய மாதா திருத்தலத்தின் 72வது வருட...

31
ஆக2026
பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் – மண்முனை மேற்கு பிரதேச செயலகம்

பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் – மண்முனை மேற்கு பிரதேச செயலகம்

மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான 3வது பிரதேச...

25
ஆக2026
El Nino தாக்கங்களை குறைப்பது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் – 2026

El Nino தாக்கங்களை குறைப்பது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் – 2026

எதிர்காலத்தில் ஏற்படக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ள El-Niño காலநிலை...

18
ஆக2026
நேர்மையான அரச சேவையை நோக்கி மேலும் ஒரு முன்னெடுப்பு

நேர்மையான அரச சேவையை நோக்கி மேலும் ஒரு முன்னெடுப்பு

“நேர்மைக்கலாசாரம் க்ளீன் ஸ்ரீலங்கா” தேசிய செயற்றிட்டத்தின் கீழ், நேர்மையானதும்...

 

 

இல பதவி சேவை தரமும் வகுப்பும் சம்பள குறியீடு சேவை நிலை அனுமதி தற்போதைய தேவை மேலதிக
1 பிரதேச செயலாளர் SLAS I SL 1-2016 Senior 1 1 - -
2 உதவி பிரதேச செயலாளர் SLAS III/II SL 1-2016 Senior 1 - 1 -
3 உதவி திட்டமிடல் பணிப்பாளர்  SLPS III/II SL 1-2016 Senior 1 1 - -
4 மேலதிக உதவி திட்டமிடல் பணிப்பாளர் Supernumerary III SL 1-2016 Senior - - - -
5 கணக்காளர் SLAcS I/II SL 1-2016 Senior 1 1 - -
6 நிர்வாக உத்தியோகத்தர் PMAS Supra MN 7-2016 Tertiary 1 - 1 -
7 கிராம உத்தியோகத்தர் - நிர்வாகம் GNS Supra MN 7-2016 Tertiary 1 1 - -
8 மொழி பெயர்ப்பாளர் ( தமிழ் - சிங்களம் ) TS II/I MN 6-2016 Tertiary - - - -
9 மேலதிக மாவட்ட பதிவாளர் RegS Class3     Grade II/I MN 5-2016 Tertiary 1 - 1 -
10 அபிவிருத்தி இணைப்பாளர் AS III/II/I MN 4-2016 Secondary  - - - -
11 அபிவிருத்தி உத்தியோகத்தர் ( பழைய ) AS III/II/I MN 4-2016 Secondary  1 - 1 -
12 அபிவிருத்தி கள உத்தியோகத்தர் AS III/II/I MN 4-2016 Secondary  2 2 - -
13 அபிவிருத்தி உத்தியோகத்தர் DOS III/II/I MN 4-2016 Secondary  9 46 - 37
14 அபிவிருத்தி உத்தியோகத்தர் ( அபிவிருத்தி ) DOS III/II/I MN 4-2016 Secondary  32 35 - 3
15 தொழில்நுட்ப உதவியாளர் SLTS III/II/I MN 3-2016 Secondary  1 1 - -
16 பொது முகாமைத்துவ உதவியாளர் PMAS III/II/I MN 2-2016 Secondary  20 14 6 -
17 முகாமைத்துவ உதவியாளர் ( திணைக்களம்; ) Departmental III/II/I MT 1-2016 Secondary  - - - -
18 கிராம உத்தியோகத்தர் GNS III/I/II MN 2-2016 Secondary  24 20 4 -
19 தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் உதவியாளர் SLICTS Class3  Grade III/II/I MT 1-2016 Secondary  1 1 - -
20 தொழில்நுட்ப உதவியாளர் Departmental III/II/I MT 1-2016 Secondary  1 - 1 -
21 சாரதி CDS III/II/I Special PL 3-2016 Primary 2 2 - -
22 அலுவலகப் பணியாளர் OES III/II/I Special PL 3-2016 Primary 5 5 - -
மொத்தம்          105 130 15 40
ஆளனி விபரங்கள் - 31.12.2025                

கண்ணோட்டம்

எமது தொலைநோக்கு

நிலைபேறான அபிவிருத்தியையும் மகிழ்ச்சியான வாழ்க்கையையும் கொண்ட பிரதேசம்

எமது பணிக்கூற்று 

வினைத்திறன், விளைதிறன், அர்ப்பணிப்பு, அரச கொள்கை அமுலாக்கம் மற்றும் மக்கள் பங்களிப்பின் ஊடாக பிரதேசத்தினை முன்னேற்றுதல்

அறிமுகம்

மட்டக்களப்பு நகரில் இருந்து 9.5 கி.மீ தொலைவில் மண்முனை மேற்கு பிரதேச செயலகம் அமைந்துள்ளது, மண்முனை மேற்கு பிரதேச செயலகமானது மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மேற்கு பகுதியில் அமைந்துள்ளது பிரதேச செயலகமாகும். இதன் எல்லைகள் பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு:- மண்முனை வடக்கு 

வடக்கு:- ஏறாவூர் பற்று 

மேற்கு:- ஏறாவூர் பற்று 

தெற்கு:- மண்முனை தென்மேற்கு 

 

எமது குறிக்கோள்

மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துதல்

அரச வருமானத்தை உறுதி செய்தல்

வளங்களின் உத்தம அளவிலான பயன்பாடு

சூழல் பாதுகாப்புடனான அபிவிருத்தி

சட்டரீதியான ஆவணங்கள் கிடைப்பதை உறுதிப்படுத்தல்

பாரம்பரிய கலாசாரத்தை மேம்படுத்தல்

மனிதவள அபிவிருத்தி

 

எமது பெறுமதிகள்

சேவை முதன்மை

நேர்மை

குழு முயற்சி

வெளிப்படை தன்மை

சூழல் நேயம்

கண்ணியம்

நேர்த்தி

அர்ப்பணிப்பு

Scroll To Top