சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் நிதி உதவியுடன் HIGHTEC LANKA INTERNATIONAL நிறுவனத்தில் கனரக வாகனப் பயிற்சி நெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்த இளைஞர்களுக்கான சான்றிதழ்கள் 09.01.2026 மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி. நமசிவாயம் சத்தியானந்தி அம்மணி அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டன.

FB IMG 1768189850321
இப்பயிற்சி நெறியானது இளைஞர்களின் தொழில்திறன் மற்றும் தொழில்வாய்ப்பு மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

FB IMG 1768189855278

FB IMG 1768189857752

Scroll To Top