மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “அரச உத்தியோகத்தர்களுக்கான கலை ஆக்கத்திறன் போட்டி -2024" இல் மண்முனை மேற்கு பிரதேச செயலகம் சார்பில் பாடல் இசைத்தல் போட்டியில் முதலாவது சுற்றில் தெரிவு செய்யப்பட்டு இறுதிச்சுற்றில் இரண்டாம் இடத்தை எமது பிரதேச செயலக உத்தியோகத்தர் திருமதி மிலானி விக்கினேஸ்வரன் அவர்கள் பெற்றமை குறிப்பிடத்தக்கது.















