மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் சிறுவர் அபிவிருத்தி பால்நிலை வலையமைப்பு உளநல சம்மேளனப் போதைப்பொருள் தடுப்பு குழுக்கூட்டமானது 26.06.2025, கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் இடம் பெற்றது .

FB IMG 1750996174800

FB IMG 1750996177977
இக்கூட்டத்தில் பாடசாலை இடைவிலகல் மாணவர்களுக்கான பிறப்பு பதிவு பெற்றுக்கொள்ளல் பால்நிலை வன்முறை தொடர்பான விழிப்புணர்வு வழங்கல், இளவயது திருமணத்தை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் , போதைப்பொருள் பாவனை நடத்தைக்கு ஆளாகின்ற சிறுவர்கள் தொடர்பான கலந்துரையாடல் என்பன இடம் பெற்றது .

FB IMG 1750996180113
இந்நிகழ்வில் சுகாதார வைத்திய அதிகாரி , மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் , மாவட்ட சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் , மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் , பொலிஸ் உத்தியோகத்தர்கள் ,வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் ஏனைய பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

FB IMG 1750996183210

Scroll To Top